வலிமை படத்தின் இன்று வெளியாகயுள்ள விசில் தீம் – இதுக்குத்தான் இவ்வளவு நாள் வைட் பண்ணுனோம்!!

0
வலிமை படத்தின் இன்று வெளியாகயுள்ள விசில் தீம் - இதுக்குத்தான் இவ்வளவு நாள் வைட் பண்ணுனோம்!!
வலிமை படத்தின் இன்று வெளியாகயுள்ள விசில் தீம் - இதுக்குத்தான் இவ்வளவு நாள் வைட் பண்ணுனோம்!!

நடிகர் அஜித் குமாரின் வலிமை பட அப்டேட்டுக்காக ரசிகர்கள் பலர் காத்துக்கொண்டிருந்த நிலையில் இதன் விசில் தீம் இன்று வெளியாகயுள்ளது.

நீங்க செலுத்தி கொண்டது கோவிஷீல்டு தடுப்பூசியா – அப்போ கண்டிப்பா இத பாருங்க!!

விசில் தீம்:

நடிகர் அஜித் குமார் நடிப்பில் பிரம்மாண்டமான முறையில் உருவாகியுள்ள படம் வலிமை. வினோத் இயக்க போனி கபூர் இப்படத்தை தயாரித்து உள்ளார். மேலும் இப்படத்தில் அஜித் குமாருடன் ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் புகழ் ஆகிய பலரும் நடித்துள்ளனர்.

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

இப்படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் பலர் காத்துக்கொண்டிருந்த நிலையில் இப்படத்தின் விசில் தீம் இன்று 3.30 மணிக்கு வெளியாக உள்ளது. பொதுவாகவே யுவன்னின் தீம் மியூசிக் ஹிட் அடிக்கும் நிலையில் தற்போது வலிமை படத்தின் விசில் தீம் மியூசிக்கிற்காக பலர் காத்துக்கொண்டுள்ளனர்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here