வலிமை படத்தின் 3rd சிங்கிள் இன்று ரிலீஸ்? – ட்விட்டரில் இப்போதே ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்யும் AK வெறியர்கள்!!

0

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் அஜித் படத்தின் 3வது சிங்கிள் பாடல் இன்று வெளியாக உள்ளதாக தகவல் பரவியதை அடுத்து,அவரது ரசிகர்கள் இப்போதே ட்விட்டரில் ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்ய தொடங்கிவிட்டனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வலிமை 3வது சிங்கிள்:

நடிகர் அஜித் குமார் நடிப்பில், இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், வருகிற பொங்கலுக்கு இந்தத் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. அஜித் தவிர இப்படத்தில் ஹீமா குரேஷி இணைந்துள்ள நிலையில், அவருக்கு வில்லனாக கார்த்திகேயா என்ற தெலுங்கு பிரபலம் நடித்துள்ளார்.

 

இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோ அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல்,இந்த படத்தில் அம்மா சென்டிமென்ட் பாடல் ரசிகர்களை உருக வைத்தது. தற்போது இந்த படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் இன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து நடிகர் AK வெறியர்கள் ட்விட்டரில், #Valimai3rdsingle என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here