ஜோடியாக சோபாவில் படுத்து தூங்கும் புகைப்படத்தை பகிர்ந்த சமந்தா.. பாசிடிவ் கமெண்ட்ஸ் செய்யும் ரசிகர்கள்!!

0
சமந்தா என்னங்க.. புஷ்பா 2வில் அதிரடியாக களமிறங்கி இருக்கும் சூப்பர் நடிகை - குஷியோ குஷியில் ரசிகர்கள்!

இந்திய நடிகைகள் என்று எடுத்துக் கொண்டால் தற்போது நம்பர் ஒன் வரிசையில் இடம்பிடிப்பவர் நடிகை சமந்தா. மேலும் பாலிவுட் நாயகிகளே கனவு காணும் ஹாலிவுட் சினிமாவுக்குள் சென்று சாதனை படைத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவர் நடனத்தில் வெளிவந்த புஷ்பா படத்தில் ஓ சொல்றியா பாடல் பல சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் தற்போது வரை யூடியூப் சமூகவலைதளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. மேலும் இவரின் விவகாரத்திற்கு பின்னர் முன்பை விட சமந்தாவின் மார்க்கெட் பன்மடங்காக அதிகரித்து உள்ளது.

மேலும் இன்ஸ்டாவிலும் படு ஆக்ட்டிவாக உள்ள சமந்தா இவரது இரண்டு நாய்க்குட்டிகளை கட்டிப்பிடித்தபடி சோபாவில் படுத்து இருப்பது போன்ற போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் பலர் இந்த புகைப்படத்தின் கீழ் பாசிட்வ் கமெண்டுகளை செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here