1980 ஆம் ஆண்டு தூரத்து இடி முழக்கம் என்ற படத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகர் விஜயகாந்த். இவர் ரசிகர்களால் கேப்டன் என்று அழைக்கப்படுவது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. சினிமா தாண்டி இவரின் கள்ளங்கபடம் இல்லாத குணத்தை விரும்புவர்கள் பலர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இவர் அரசியலில் முழு தீவிர கவனம் செலுத்திய பின்னர் சினிமாக்களில் இவரை காண முடிவதில்லை. இந்நிலையில் கேப்டன் விஜயகாந்த் மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி தரவுள்ளார். அதாவது இயக்குனர் விஜய் மில்டன் இயக்கும் மழை பிடிக்காத மனிதன் என்ற தலைப்பிட்டிருக்கும் படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கிறார்.
அப்படத்தில் கௌரவ வேடத்தில் விஜயகாந்த் அவர்களும் நடிக்க உள்ளார். மேலும் சரத் குமாரும் இப்படத்தில் விஜயகாந்துடன் கைகோர்க்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்