விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரில் பாஸ்கர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஸ்வின் தனது வீடியோ ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
குழப்பத்தில் அஸ்வின் :
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முக்கியமான சீரியல் ராஜா ராணி. இதன் முதல் சீசனில், கதாநாயகியாக நடித்த ஆலியா மானசா இந்த சீசனிலும் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளார். சந்தியாவாக நடித்து வரும் இவர், தனது குடும்பத்திற்காக தன்னுடைய ஐபிஎஸ் கனவை தியாகம் செய்துள்ளார்.
இந்த தொடரில், பாஸ்கர் என்ற கதாபாத்திரத்தில் சிறிது காலத்திற்கு முன் இணைந்தவர் அஸ்வின். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், ஒவ்வொரு நிமிடமும் எதையாவது பதிவிட்டு கொண்டே இருப்பார். அந்த வகையில், இளையராஜா பாடலுக்கு இவர் ரீல்ஸ் செய்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்