மலையாள நடிகையான அமலா பால் வீரசேகரன் என்ற தமிழ் படம் மூலமாகத்தான் முதலில் அறிமுகமானார். பின்னர் சிந்து சமவெளி, மைனா ஆகிய படங்களில் நடித்தார். மைனா படம் தான் இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளை பெற்று தந்தது.
அதை தொடர்ந்து வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா ஆகிய படங்களில் நடித்தார். டைரக்டர் விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவரின் திருமண வாழ்வு வெகு நாட்களுக்கு நீடிக்கவில்லை.
தன் விவாகரத்திற்கு பின்னர் அதிக கவர்ச்சியில் படங்களில் நடிக்க தொடங்கினார். அது இவரது போட்டோஷூட்களிலும் வெளிப்படும். தற்போது வழவழப்பான உடையில் படிக்கட்டில் போட்டோஷூட் செய்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்