தனது மம்மியுடன் மானசீகமாக போஸ் கொடுத்த பாக்கியலட்சுமி எழில் – பாசத்தில் புல்லரித்து போன ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் பாக்யா மற்றும் எழில் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.

தாயுடன் போஸ் கொடுத்த எழில்:

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது.  குடும்பத் தலைவியான பாக்கியா படும் அல்லல்கள், பார்க்கும் ஒவ்வொரு நபரையும் கசிந்துருக செய்துள்ளது.  பல குடும்ப தலைவிகள் பாக்கியாவின் தீவிர ரசிகைகளாக மாறி வருகின்றனர்.

இந்த நிலையில் பாக்கியாவின் மகனாக எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஜே விஷால் பல ரசிகைகளின் கனவு நாயகனாக வலம் வருகிறார்.  அண்மையில் பாக்கியாவும், இவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை புல்லரிக்க செய்துள்ளது.  இந்த பாசமிகு தாய் மற்றும் மகன் பாசத்தை பார்த்த ரசிகர்கள் இந்த போட்டோவுக்கு லைக்குகளை வாரி இறைத்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here