கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் அபி டைலர் சீரியலில் நடிக்கும் மதன் ரேஷ்மா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
மதன், ரேஷ்மா
பூவே பூச்சூடவா சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் ரேஷ்மா. இவர் ஆரம்பத்தில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அசத்தினார். அதன் பிறகு தான் அவருக்கு இந்த சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியலில் நடித்த மதனை ரேஷ்மா காதலித்து வந்தார். இருவருமே கூடிய விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக செய்தியை வெளியிட்டனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்