அக்டோபர் 22 முதல் மாநிலத்தில் புதிய தளர்வுகள் – மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு!!

0
அக்டோபர் 22 முதல் மாநிலத்தில் புதிய தளர்வுகள் - மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு!!
அக்டோபர் 22 முதல் மாநிலத்தில் புதிய தளர்வுகள் - மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு!!

இந்தியா முழுக்க இரண்டாம் அலையின் முடிவில் தொற்று பாதிப்புகள் குறைந்து வருவதால் பல மாநில அரசுகள் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. தற்போது மகாராஷ்டிரா மாநில அரசும் தளர்வுகளை அறிவித்துள்ளது.

கர்ப்பமான நேரத்தில் எல்லையை மீறும் பாரதி கண்ணம்மா பரீனா – இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லையா??

கூடுதல் தளர்வுகள்:

மகாராஷ்டிராவில் உள்ள சினிமா அரங்குகள் மற்றும் திரையரங்குகள் அக்டோபர் 22 ஆம் தேதி முதல் அரசு அறிவித்த கோவிட்-19 பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றி திறக்கலாம் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 22 முதல் மாநிலத்தில் புதிய தளர்வுகள் - மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு!!
அக்டோபர் 22 முதல் மாநிலத்தில் புதிய தளர்வுகள் – மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு!!

மேலும் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் கோவில்கள் மற்றும் இதர மதத் தலங்களை மீண்டும் திறப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் பக்தர்கள் மாஸ்க் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட விதிமுறைகளைப் பின்பற்றி நடக்குமாறு அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here