கர்ப்பமான நேரத்தில் எல்லையை மீறும் பாரதி கண்ணம்மா பரீனா – இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லையா??

0

பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமான பரீனா தற்போது நிறைமாத கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவர் செய்த காரியம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேல ஒரு கேப்… கீழ ஒரு கேப்… வெடகோழியாக மாறி போஸ் கொடுத்த ராய் லட்சுமி!!!

பரீனா அசாத்

பிரபல தொகுப்பாளினியாக அறிமுகமாகி தற்போது வில்லி கதாபாத்திரத்தால் பிரபலமானவர் தான் பரீனா. இந்நிலையில் அவர் திருமணமாகி 5 வருடங்களுக்கு பிறகு கர்ப்பமாக உள்ளார். இதனால் இந்த பாரதி கண்ணம்மா சீரியலில் தனது ரோலை வேகமாக முடித்து வருகிறார். முடிந்த வரை இந்த சீரியலில் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார் பரீனா.

கர்ப்பமான நேரத்தில் எல்லையை மீறும் பாரதி கண்ணம்மா பரீனா - இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லையா??
கர்ப்பமான நேரத்தில் எல்லையை மீறும் பாரதி கண்ணம்மா பரீனா – இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லையா??

இந்நிலையில் தான் தற்போது பல அட்வென்ச்சரான போட்டோஷூட்களை செய்து வருகிறார். இந்நிலையில் ஒரு படி மேலே சென்று உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் வழக்கம் போல ஷாக்காகியுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here