பெங்களூருல ஒரு எதிர்பாராத விதமான விபத்து நடந்துருக்கு. ஆடி Q3 ரக கார் ஒன்று மின்கம்பத்துல மோதிருக்கு. இந்த விபத்துல 7 பேர் உயிர் இழந்துருக்காங்க. இந்த 7 பேருல திமுக எம்எல்ஏ பிரகாஷ் அவர்களின் மகன் சாகர் அவர்களும் விபத்துல சிக்கி உயிரழந்தூர்க்கார், இவரோட இவரது நண்பர்கள் பிந்து, இஷிதா, தனுஷா, அக்சயா கோயல், ரோஹித் என அனைவரும் உயிரிழந்துருக்காங்க. அதுல ஒருத்தர் மட்டும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்பொதே உயிரிழந்துட்டார். இந்த கார் விபத்து எதுனால ஆனது. அதுமட்டுமில்லாம எப்படி கார்லா இருந்த அனைவரும் உயிரழந்தாங்கனு எப்பா கரணம்னு இந்த வீடியோல இருக்கு பாருங்க..
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்