சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் தாலாட்டு சீரியலில் நடித்து வரும் சிறுவன் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடைக்குட்டி கண்ணனாக நடித்தவர். தற்போது தாலாட்டு சீரியலில் நடிக்கும் கிருஷ்ணா மற்றும் ஸ்ருதி ராஜ் உடன் இணைந்து ரீல்ஸ் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
கடைக்குட்டி கண்ணன்
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பிளாஷ் பேக் சீனில் நடித்தவர் தான் தான் சுந்தர். குட்டி பையனாக வந்து நம் அனைவர் மனதிலும் இடம் பிடித்தார். மேலும் மக்கள் விரும்பும் குட்டி நாயகனாகவும் உருவெடுத்தார். தற்போது தாலாட்டு சீரியலில் சுந்தர் கதாபாத்திரத்தில் ஸ்ருதி ராஜ் மற்றும் கிருஷ்ணாவுக்கு மகனாக நடித்து வருகிறார்.
மிகவும் கியூட்டாக, அழகாக இவர் நடிக்கும் நடிப்பிற்கு பலர் அடிமை என்றே சொல்லலாம். மேலும் பல ரீல்ஸ் விடீயோக்களையும் செய்து வருகிறார். இந்த சின்ன வயதிலேயே இந்த அளவிற்கு நடிப்பது என்றால் அது ஆச்சரியம் தான். ஏனெனில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலேயே அவ்வளவு அழகாக நடித்திருப்பார். தனம் அம்மா என்று சுற்றி சுற்றி வருவார்.
குட்டி கண்ணனாக அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார். அதுவும் அந்த மழலை பேச்சில் நடிப்பது தான் ஹைலைட்டே. மேலும் தனது ரீல் அம்மா, அப்பாவுடன் பல ரீல்ஸ் விடீயோக்களை செய்து வருகிறார். இந்த வயதிலேயே இவருக்கு இருக்கும் திறமையை பார்த்து பலரும் வியந்து தான் வருகின்றனர். அந்த விடியோவை நீங்களே பாருங்க.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்