தமிழகத்தில் இனி இவர்களுக்கு 3.5% இட ஒதுக்கீடு.., தமிழக அரசு அரசாணை வெளியீடு!!!

0
தமிழகத்தில் இனி இவர்களுக்கு 3.5% இட ஒதுக்கீடு.., தமிழக அரசு அரசாணை வெளியீடு!!!
தமிழக அரசு இப்போது இஸ்லாமியர்களாக மதம் மாறியவர்களுக்கு 3.5% இட ஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது. அதாவது தற்போது இஸ்லாமியர்களாக மாறிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், அறிவிக்கப்படாத சமூகங்கள் மற்றும் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களை முஸ்லிம்களாக கருத உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் இவர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறியதற்காக  3.5% இட ஒதுக்கீடு பெறும் வகையில் சாதி சான்றிதழ் வழங்கவும் உத்தரவிட்டுள்ளனர். மேலும் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக பின்பற்றி சாதி சான்றிதழ் வேண்டும் என அதிகாரிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here