2024 TNPSC குரூப் 4 தேர்வர்களே., இந்த வினாக்கள் தான் கேட்கப்படும்? டிப்ஸ்-ஐ யூஸ் பண்ணிக்கோங்க!!!

0
2024 TNPSC குரூப் 4 தேர்வர்களே., இந்த வினாக்கள் தான் கேட்கப்படும்? டிப்ஸ்-ஐ யூஸ் பண்ணிக்கோங்க!!!

2024 TNPSC குரூப் 4 தேர்வர்களே., இந்த வினாக்கள் தான் கேட்கப்படும்? டிப்ஸ்-ஐ யூஸ் பண்ணிக்கோங்க!!!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 6,244 பணியிடங்களுக்கான “குரூப் 4” போட்டித் தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதன் எழுத்துத் தேர்வு 2024 ஜூன் 9ஆம் தேதி நடைபெற இருப்பதால், லட்சக்கணக்கானோர் மும்முரமாக தயாராகி வருகின்றனர். ஆனாலும் தேர்வர்கள் பலரும் குரூப் 4 பாடத் திட்டங்களுக்கான புக் மெட்டீரியல் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

இவர்களுக்காகவே பிரபலமான “EXAMSDAILY” நிறுவனம், TNPSC குரூப் 4 தேர்வின் பாடத் திட்டங்களுக்கான தேர்வுக்கான வினா தொகுப்பை தொகுத்துள்ளனர். இந்த வினாக்கள் பாடங்களின் உட்பிரிவு வரை எடுக்கப்பட்டுள்ளதால், இதை படித்தாலே இலக்கை அடைந்து விடலாம் என கூறப்படுகிறது. இந்த தொகுப்பிற்கு ரூ.999 என்ற குறைந்த கட்டணத்தையே நிர்ணயித்துள்ளனர். வாங்க விருப்பமுள்ளவர்கள், கீழே உள்ள தொலைபேசி எண் மூலமாகவோ அல்லது விண்ணப்பத்தின் மூலமாகவோ விருப்பத்தை தெரியப்படுத்தலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here