2024 TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகுறீங்களா? இப்படியும் கூட தயாராகலாம்? மாஸ் அப்டேட்!!!

0

2024 TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகுறீங்களா? இப்படியும் கூட தயாராகலாம்? மாஸ் அப்டேட்!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 65 குடிமையியல் பணியிடங்களுக்கான “குரூப் 1” தேர்வு அறிவிப்பை, விரைவில் வெளியிட உள்ளனர். இதில் முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் என 3 நிலைகளாக தேர்வு நடைபெற இருப்பதால்,  குறுகிய காலத்தில் எப்படி? தயாராவது என தேர்வர்கள் பலரும் குழப்பத்துடன் உள்ளனர். இவர்களுக்காகவே தலைசிறந்த “EXAMSDAILY” நிறுவனம், TNPSC குரூப் 1 ‘Online Live Course’-ஐ, குறைந்த கட்டணத்தில் அறிமுகப்படுத்தி உள்ளனர்.

இந்நிறுவனத்தில் பயிற்சி பெறுவதன் மூலம் குறுகிய காலத்தில் தேர்வுக்கு தயாராவது குறித்த தெளிவான விளக்கங்கள் அளிக்கப்படுவதோடு, தேர்வர்கள் எளிதாக இலக்கை அடையலாம். ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here