ரயில்வேத்துறையில் 5696 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு., முழு விவரம் உள்ளே…

0
ரயில்வேத்துறையில் 5696 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு., முழு விவரம் உள்ளே...

மத்திய அரசு துறைகளில் பணிபுரிய பெரும்பாலானோர் போட்டி தேர்வை எதிர்நோக்கி தயாராகி வருகின்றனர். இதற்கேற்ப ரயில்வே வாரியம் RRB ALP (உதவியாளர் லோகோ பைலட்) ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் ஃபிட்டர், எலக்ட்ரீசியன், மெக்கானிக் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் 5696 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த தேர்வில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்களுக்கான வயது வரம்பு, கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்கள் மேலே உள்ள PDF பைலில் இணைக்கப்பட்டுள்ளது. தகுதியான தேர்வர்கள் நாளை (ஜனவரி 20) முதல் பிப்ரவரி 19ஆம் தேதி வரை www.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here