RPF-ல் சப்-இன்ஸ்பெக்டர் & கான்ஸ்டபிள் பணியிட அறிவிப்பு., 4,660 காலியிடங்கள்? முழு விவரம் உள்ளே…

0
RPF-ல் சப்-இன்ஸ்பெக்டர் & கான்ஸ்டபிள் பணியிட அறிவிப்பு., 4,660 காலியிடங்கள்? முழு விவரம் உள்ளே...

மத்திய மாநில அரசு துறைகளில் பணிபுரிய பலரும் பல்வேறு விதமான போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இதற்கேற்ப பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்புகள், வெளிவந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், தற்போது இரயில்வே பாதுகாப்புப் படையில் (RPF) 452 சப்.இன்ஸ்பெக்டர் மற்றும் 4,208 கான்ஸ்டபிள் என 4,660 பணியிடங்களுக்கான குறுகிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இதில் கணினி வழி தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வு என இரு நிலைகளில் தேர்வுகள் நடைபெறும். கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்களுக்கான விண்ணப்பம் https://www.rrbchennai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வரும் ஏப்ரல் 15 முதல் வெளியிட உள்ளனர். அதன்படி மே 14ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தி உள்ளனர். கூடுதல் விவரங்களுக்கு மேலே உள்ள அறிவிப்பை பார்த்துக் கொள்ளலாம்.

தர்ஷினியை கடத்தி கொடுமைப்படுத்தும் குணசேகரன்.., போலீஸ் உதவியுடன் கண்டுபிடிக்கும் ஜனனி!!!

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here