ஆன்லைனில் கேம் விளையாடியதில் 17 வயது மாணவன் மன நலம் பாதிப்பு., கை கால்கள் கட்டப்பட்டு மருத்துவமனையில் அனுமதி!!

0

சமீபகாலமாக பள்ளி மாணவர்கள் தங்களின் கவனத்தை முழுக்க முழுக்க மொபைல் போன்களில் செலுத்தி வருகின்றனர். அதிலும் ஓடி ஆடி விளையாட வேண்டிய வயதில் வீடியோ கேம்களுக்கு அடிமையாகும் அவல நிலையை நம்மால் பார்க்க முடிகிறது. அந்த வகையில் தற்போது அரக்கோணம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவன் தொடர்ந்து ஆன்லைனில் கேம் விளையாடி வந்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

இப்படி இருக்கையில் மாணவன் ஒரு கட்டத்தில் கேமிற்கு அடிமையாகியுள்ளார். இதன் காரணமாக அவரது மன நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது கை கால் கட்டப்பட்ட நிலையில் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக வேண்டி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

IBPS RRB PO தேர்வர்களே., தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியீடு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here