மேக்கப் இல்லாம மூஞ்ச பாக்குறது அட்வான்டேஜா.., பரபரப்பாக வெளியான பிக்பாஸ் 2nd ப்ரோமோ!!

0
மேக்கப் இல்லாம மூஞ்ச பாக்குறது அட்வான்டேஜா.., பரபரப்பாக வெளியான பிக்பாஸ் 2nd ப்ரோமோ!!
மேக்கப் இல்லாம மூஞ்ச பாக்குறது அட்வான்டேஜா.., பரபரப்பாக வெளியான பிக்பாஸ் 2nd ப்ரோமோ!!

நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது. இன்று போட்டியாளர்கள் வாங்கிய பொருட்களின் பணத்தை திரும்ப கொடுக்க, வெயிட்டு பார்ட்டி என்ற டாஸ்க் நடைபெறுகிறது. இதில் தோற்றால் மேக்கப் பொருட்கள் பறிக்கப்படும் என்று பிக்பாஸ் சொன்ன நிலையில் இன்றைக்கான 2வது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதில் பிரதீப், மேக்கப் இல்லாமல் பெண்களை பார்ப்பது அட்வான்ட்டேஜா என்று மணியிடம் கூறுகிறார்.இன்னொரு பக்கம் பூர்ணிமா மாயாவிடம் இந்த டாஸ்க்கில் தோற்றாலும் எனக்கு கவலை இல்லை. ஏனென்றால் மேக்கப் இல்லாமல் உங்களை பார்த்தால் உண்மையான இன்னொசென்ட் முகம் தெரிந்து விடும், அதனால நான் ஈஸியா வின் பண்ணிடுவேன் என்று கூறும் விதமாக ப்ரோமோ வீடியோ அமைந்துள்ளது.

போட்றா வெடிய., அதிரடியாக வெளியான ”விடாமுயற்சி” பட அப்டேட்., குஷியில் குதிக்கும் ரசிகர்கள் கூட்டம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here