இனி இந்த பிரபல சீரியல் ஒளிபரப்பாகாது.., எண்டு கார்டு போட்டாச்சு.., அதிகாரபூர்வ தகவல்!!

0
இனி இந்த பிரபல சீரியல் ஒளிபரப்பாகாது.., எண்டு கார்டு போட்டாச்சு.., அதிகாரபூர்வ தகவல்!!
சின்னத்திரையில் இல்லத்தரசிகள் மனம் கவரும் வகையில் புதுப்புது தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஒரு சில தொடர்கள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விடுகிறது. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த அமுதாவும் அன்னலட்சுமி சீரியல் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த சீரியல் பிரைம் டைமில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது.
குடும்ப பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்த தொடர் இல்லத்தரசிகளிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்போது விரைவில் முடிய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படி பிரைம் டைமின் பிரபல சீரியல் முடிய இருப்பது இல்லத்தரசிகளிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்கு பதிலாக புது சீரியல் வர உள்ளதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here