உங்கள் வாட்ஸ்அப் கணக்குகள் முடங்கும் அபாயம் – ஹேக்கர்களின் செயலால் அதிர்ச்சியில் பயனர்கள்!!

0
உங்கள் வாட்ஸ்அப் கணக்குகள் முடங்கும் அபாயம் - ஹேக்கர்களின் செயலால் அதிர்ச்சியில் பயனர்கள்!!
உங்கள் வாட்ஸ்அப் கணக்குகள் முடங்கும் அபாயம் - ஹேக்கர்களின் செயலால் அதிர்ச்சியில் பயனர்கள்!!

வாட்ஸ்அப் பயனர்களின், அக்கவுண்ட் விவரங்களை ஹேக்கர்கள் புதிய வழிமுறைகள் மூலம், அபகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. இதனால், வாட்ஸ்அப் பயனர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

 வாட்ஸ்அப் முடக்கம் :

உலகம் முழுவதும், உள்ள மக்கள்  அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்று வாட்ஸ்அப். இந்த நிலையில் சமீப தினங்களாக, ஹேக்கர்கள் பயனர்களின் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து பேசிய நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, முக்கிய அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதாவது, வாட்ஸ்அப் பயனர்களுக்கு ஹேக்கரிடம் இருந்து அழைப்பு வரும். அதன்பிறகு, 67 அல்லது 405 எனத் துவங்கும் 10 இலக்க நம்பருக்கு அழைக்கும்படி ஹேக்கர் தரப்பில் சொல்லப்படும்.

இதையடுத்து பயனர்கள் அந்த எண்ணுக்கு அழைத்த சில நிமிடங்களிலேயே, வாட்ஸ்அப் கணக்கு முடக்கப்படும். அதனை தவிர்ப்பதற்கான ஒரே வழி, தெரியாத எண்களிலிருந்து வரும் அழைப்புகளை ஏற்காமல் தவிர்ப்பது தான் என சைபர் கிரைம் தரப்பிலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹேக்கர்களின் இந்த, புதுவித வாட்ஸ்அப் முடக்க செயல் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here