2வது முறையாக அப்பாவாகும்  விராட் கோலி ?? மருத்துவமனையில் அனுஷ்கா சர்மா! வைரலாகும் போட்டோ!!

0
2வது முறையாக அப்பாவாகும்  விராட் கோலி ?? மருத்துவமனையில் அனுஷ்கா சர்மா! வைரலாகும் போட்டோ!!

பிரபல கிரிக்கெட் வீரர், விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா, இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆனதாக இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

 வைரல் போட்டோ :

கிரிக்கெட் திரையுலகின், முன்னணி விளையாட்டு வீரராக வலம் வருபவர் விராட் கோலி. இவர் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா என்பவரை, காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு, ஜனவரி 1ஆம் தேதி வாமிகா என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் புகைப்படத்தை, தனியுரிமை கருதி இருவரும் வெளியிடாமல் பாதுகாத்து வந்தனர்.

இதனையும் மீறி அண்மையில் மகளின் புகைப்படம் வெளியானது. இதனை கண்டித்து, இருவரும் புகார் அளித்தனர். இந்த நிலையில் நடிகை அனுஷ்கா சர்மா மீண்டும் 2வது முறையாக கர்ப்பமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இருவரும் ஜூன் 14ம் தேதி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

தற்போது, இவர் சக்தா எக்ஸ்பிரஸ் படத்தில் இந்திய அணியின் கேப்டன் ஜூலன் கோஸ்வாமியாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்தப்படத்தின் பிசியோதெரபி சிகிச்சைகாகத்தான் அவர்கள் மருத்துவமனை சென்றதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், இந்த கர்ப்ப சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த போட்டோக்கள் தற்போது வைரல் ஆகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here