எக்கச்சக்க ரசிகர் பட்டாளங்களை சம்பாரித்து வைத்துள்ள விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷுடன் தொடர்பில் இருந்ததாக ஒரு ஷாக்கிங் செய்தி தற்போது வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விஜய் சேதுபதி – ஐஸ்வர்யா ராஜேஷ்:
ஹீரோவாக மட்டும் அல்லாமல் வில்லன் கதாபாத்திரத்திலும் விஜய் சேதுபதி தூள் கிளப்பி வருகிறார். இவர் தனது அசாதாரணமான நடிப்பிலேயே கோடிக்கணக்கான ரசிகர்களை சம்பாரித்து வைத்திருக்கிறார். தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக தமிழ் திரையுலகில் நுழைந்த இவர் இதுவரை 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துவிட்டார்.
தற்போது இவரை குறித்து பயில்வான் ரங்கநாதன் ஒரு திடுக்கிடும் செய்தி ஒன்றை கூறியுள்ளார். அதாவது விஜய் சேதுபதி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுடன் தொடர்பில் இருந்ததாகவும், இவர்களின் நெருக்கம் விஜய் சேதுபதியின் மனைவிக்கு பிடிக்காமல் விவாகரத்து வரை சென்றதாகவும் யூடியூப் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஜூலை 1 முதல் நெகிழி பொருட்களுக்கு தடை – மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி!!
விவாகரத்து வரை செல்லவும் விஜய் சேதுபதி ஐஸ்வர்யா ராஜேஷுடனான உறவை முறித்து கொண்டதாகவும் மேலும் தற்போதெல்லாம் எந்த ஹீரோயினுடன் நடிக்க வேண்டும் என்பதை மனைவியை கேட்டு தான் முடிவு விஜய் சேதுபதி செய்து வருவதாகவும் பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார். இவரின் பேச்சு தற்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்