வாகன ஓட்டிகளே., இனி சுங்கச்சாவடியில் நிற்க வேண்டியது இல்லை? மத்திய அரசு மாஸ் அறிவிப்பு!!!

0
வாகன ஓட்டிகளே., இனி சுங்கச்சாவடியில் நிற்க வேண்டியது இல்லை? மத்திய அரசு மாஸ் அறிவிப்பு!!!
வாகன ஓட்டிகளே., இனி சுங்கச்சாவடியில் நிற்க வேண்டியது இல்லை? மத்திய அரசு மாஸ் அறிவிப்பு!!!

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகனங்களுக்கு, சுங்கச்சாவடி மூலம் சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இவர்கள் விரைவாக பணத்தை செலுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் Fastag என்ற சேவையை அறிமுகப்படுத்தி பலர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து வாகனங்களின் நெடுஞ்சாலை பயண தூரங்களை GPS மூலம் கணக்கிட்டு சுங்க வரி வசூல் செய்ய முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். அதன்படி இந்த ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூல் சேவை 2024 மார்ச் மாதத்துக்குள் நடைமுறையில் அமலுக்கு வரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு 100% இது கிடைக்கும்…, மின்சார வாரியத் துறை அதிரடி அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here