பிப்ரவரி 22.02.2022-ல் இப்படி ஒரு அதிசயம் இருக்கா? – இன்றைய தேதியின் முக்கியத்துவத்த தெரிஞ்சுக்கோங்க!

0
பிப்ரவரி 22.02.2022-ல் இப்படி ஒரு அதிசயம் இருக்கா? - இன்றைய தேதியின் முக்கியத்துவத்த தெரிஞ்சுக்கோங்க!

பிற நாட்களை போல இல்லாமல் இன்றைய தேதியான 22.02.2022 கூடுதல் சிறப்பம்சம் உடையது. அதன் விவரங்களை நாம் இந்த பதிவில் காணலாம்.

பாலின்ட்ரோம் தேதி:

இன்றைய நாளான 22.02.2022 இந்த தேதியை ஆங்கிலத்தில் பாலின்டிரோம் (palindrome) என்பர். அதாவது வலமிருந்து இடப்புறமாக எழுதினாலும், இடமிருந்து வலமாக எழுதினாலும் ஒரே மாதிரியாக வரும். தேதி மட்டும்மில்லாமல் காகா, விகடகவி போன்ற தமிழ் வார்த்தைகளும் பாலின்டிரோம் வார்த்தைகள் தான். அந்த வரிசையில் இன்றைய 22.02.2022 தேதி இடம் பெற்றுள்ளது.

இதே போல 12.02.2022, 20.02.2022, 12.12.2022, 02.02.2022 ஆகியவைகளும் சிறப்பான தேதியாக சொல்லப்பட்டது. இவ்வாறான பாலின்ட்ரோம் தேதிகள் குறிப்பிட்ட காலத்தில் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கும். ஆனால் ஒன்று இதே தேதி கண்டிப்பாக வராது. மேலும் தொடர்ந்து ஒரே எண்ணாக இன்றைய நாளின் தேதி (22-02-2022) உள்ளதால் கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here