இந்த சண்டே உங்களுக்கு எப்படி இருக்கும் – இன்றைய ராசிபலன்கள் 01/03/2020..!

0

மேஷ ராசிபலன்:

மேஷம் ராசிக்காரர்களே இன்றைய தினம் உங்களுக்கு மற்றவர்களை கவரும் நாளாக அமையும். சிறு தொழில் மூலம் அதிகம் லாபம் பெறுவீர்கள். இன்று காதல் செய்யும் மனநிலையுடன் இருப்பீர்கள்,  மிகுந்த வருத்ததுடன் இருப்பீர்கள்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 1, ஆரஞ்சு  மற்றும் வெள்ளை  உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

ரிஷப ராசிபலன்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நிம்மதியாக இருக்கும்.  பணத்தை பெருக்குவதற்கு ஆலோசனை பெறுங்கள். உங்கள் கனவு நிறைவேறும்.  உங்களுக்கு இன்று அதிக அளவில் மன அழுத்தம் உண்டாகும். உங்கள் மனைவியுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 1, வெள்ளி   மற்றும் தங்கம் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

மிதுன ராசிபலன்:

இன்றைய நாள் உங்களுக்கு அதிர்ஷ்ட நாளாகும். உங்கள் வாழ்வில் அருமையான திருப்பம் இன்று ஏற்படும். இன்று உங்களுக்கு விலைமதிப்பற்ற பொருள் கிடைக்கும். காதல் எண்ணங்கள் உண்டாகும். இன்று உங்கள் நாளின் தொடக்கம் அமோகமாக இருக்கும் மற்றும் இன்றைய நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பீர்கள்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 3, மாநிறம் மற்றும் சிகப்பு  உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

கடக ராசிபலன்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் வாய்ப்புகள் கிடைக்கும் தினமாகும்.  இன்று அதிக ஓய்வு கிடைக்கும் நாளாக அமையும்.  சமுதாயத்தில் மிக பெரிய நபர்களை சந்திப்பீர்கள். இன்று நேர்மறையான புத்தகங்களைப் படியுங்கள்.  திரைப்படம்  பாருங்கள் அல்லது நண்பர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 7, வெள்ளி மற்றும் வெள்ளை உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

சிம்ம ராசிபலன்:

இன்றைய நாள் உங்களுக்கு நல்ல எண்ணங்கள் அதிகம் இருக்கும் நாளாகும்.  இன்று உங்கள் பணம் செலவிட கூடும்.  இன்று நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள். இன்று தேவையற்ற வேளைகளில் ஈடுபடக்கூடும். உங்கள் வாழ்கை நல்ல முறையில் வாழ நினைத்தால் நல்ல செயல்களை செய்யுங்கள்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 1, காவி  மற்றும் சாம்பல்   உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

கன்னி ராசிபலன் :

 கன்னி ராசிக்காரர்களே  இன்றைய தினம் விளையாட்டு எண்ணம் தோன்றும் நாளாகும்.   உங்கள் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும். இன்று உங்களுக்கு ஆர்வம் அதிகம் இருக்கும். மகிழ்ச்சியான நாளாக அமையும்

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 8, கருப்பு  மற்றும் நிலம்  உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

துலாம்  ராசிபலன்:

 இன்றைய தினம் உங்களுக்கு ஆரோக்கியம் அதிக அளவில் இருக்கும்.  இன்று தொண்டு செயும் நாளாக அமையும்.  உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு போதுமான நேரத்தை கொடுக்க முடியாது. வெளிப்படையாகப் பாடுவதும், கடுமையாக நடனம் ஆடுவதும் வாரம் முழுவதும் உங்கள் சோர்வு மற்றும் மன அழுத்தத்தை போக்கலாம். .

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 6, மஞ்சள்    மற்றும் பச்சை   உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

விருச்சிக  ராசிபலன்:

விருச்சிக ராசிக்காரர்களே நண்பர்களால் முன்னேற்றம் கிடைக்கும்.  இன்று பணம் அதிகம் செலவு செய்வீர்கள். உங்களை நாடி வருபவர்களுக்கு உதவி செய்வீர்கள்.  காதல் செய்வதன் மூலம் உங்கள் வாழ்கை மலரும்.  உங்கள் செலவுகளைக் கவனமாக செய்யுங்கள் .

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 4, ஊதா மற்றும் சாம்பல்  உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

தனுசு ராசிபலன்:

 இன்றைய நாள்  உங்களுக்கு குழந்தைப்பருவ நினைவு உண்டாகும். உங்களுக்காக ஒரு நல்ல நேரத்தைக ஒதுக்குவது நல்லது.  உங்கள் நண்பர்களை அதில் பங்கேற்க செய்தால், மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 1, ஆரஞ்சு   மற்றும் தங்கம்  உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.நீங்கள்

மகர ராசிபலன்:

மகர ராசிக்காரர்களே உங்களின் அதிக நம்பிக்கையை நல்ல வகையில் இன்று பயன்படுத்துங்கள் குடும்பத்தினரின் நலனுக்காக பாடுபடுவீர்கள். உங்கள் நண்பர்களால் நன்மை உண்டாகும்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 1, மாநிறம்  மற்றும் தங்கம்  உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

கும்ப ராசிபலன்:

இன்றைய தினம்  உங்களது வாழ்க்கையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இன்று பணம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்  உள்ளன. உங்கள் நம்பிக்கையை மீண்டும் பெற உங்கள் கருத்தை அதிகம் வெளிப்படுத்துங்கள். வெகுளித்தனமான செயல்கள் உங்கள் நாளை மகிழ்ச்சியாக ஆக்கும்!

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 5, கிரீம் மற்றும் ஆரஞ்சு உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

மீன ராசிபலன்:

மீன ராசிக்காரர்களே ஒய்வு எடுக்கும் நாளாகும். நேரத்தை செலவிட்டால் நீங்கள் அபரிமிதமான மாற்றத்தை உருவாக்கலாம். பொழுதுபோக்கும் மனமகிழ் நிகழ்வுகளும் நீங்கள் ரிலாக்ஸ் பண்ண உதவும் இன்று உங்கள் மனைவியுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 2, ஆரஞ்சு   மற்றும் நில பச்சை உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here