தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் பெரும்பாலானோர் அரசு பள்ளியில் பணி நியமனம் பெற வேண்டி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் தமிழக ஆசிரியர் தேர்வு (TRB) வாரியமானது, TET குறித்த அறிவிப்பை வரும் ஏப்ரல் மாதம் வெளியிட்டு ஜூலை மாதம் தேர்வு நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது.
இதையடுத்து, இந்த TET தேர்வுக்கு தற்போதிருந்தே தேர்வர்கள் தயாராவதற்கு ஏற்ப பிரபல “Dexter Academy” நிறுவனம் TET PAPER 1 மற்றும் PAPER 2வுக்கு என தனித்தனியாக பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இதற்கு ஏற்ப Book Material, Test Pack -ஐயும் குறைந்த விலையில் இந்நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த COURSE PACK தகுந்த முறையில் பெற விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.