TNPSC Road Inspector Recruitment 2023.., Apply Online || Live Course & Test Series!!!

0
TNPSC Road Inspector Recruitment 2023.., Apply Online || Live Course & Test Series!!!
TNPSC Road Inspector Recruitment 2023.., Apply Online || Live Course & Test Series!!!

TNPSC Road Inspector Recruitment 2023.., Apply Online || Live Course & Test Series!!!

தமிழக அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் TNPSC தேர்வாணையத்தின் கீழ் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி இப்போது TNPSC தேர்வாணையம் Road Inspector துறையில் உள்ள காலிப்பணியிடங்களை வெளியிட்டுள்ளது. இதனால் தேர்வர்கள் வெற்றி பெற்று அரசு பணிக்கு செல்ல தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

தேர்வு விவரங்கள்:

Exam Name TNPSC Road Inspector
Vacancies 761
Category Govt Jobs
Exam Type State Level
Exam Dates Will be notified soon
Eligibility Engineering Can Apply
Age Limit Minimum – 21 Year
Maximum – 37 Year With Relaxation
Selection Process Written Examination
Salary Rs.19500-62000/-

தேர்வு முறை:

TNPSC Road Inspector Exam Pattern 2023
Paper Name Subject/Section Total Marks Time Duration
Paper 1 Subject Paper (ITI Standard) 300 3 Hours
Paper 2 Part A – Tamil Eligibility Test (SSLC Std.) 150 3 Hours
Part B – General Studies & Aptitude & Mental Ability Test
Total 450

இந்நிலையில் இதுவரையிலும் போட்டித்தேர்வுக்கு தயாராகாதவர்கள் கூட தேர்ச்சி பெறக்கூடிய வகையில் “EXAMSDAILY” பயிற்சி நிறுவனம் Online Live Course Test Pack யை அறிமுகப்படுத்தி உள்ளது. பயிற்சி வகுப்பு தொடர்பான சிறப்பம்சங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்:

  • சிறந்த ஆசியர்களை கொண்டு பயிற்சிகள் நடத்தப்படும்.
  • மற்ற நிறுவனத்தை ஒப்பிடும்போது மிக குறைவான விலையில் வழங்கப்படுவதுடன், மாணவர்களுக்கு எளிதில் புரியும் படியும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
  • பல சிறப்பம்சங்களை கொண்ட EXAMSDAILY நிறுவனத்தில் TNPSC Road Inspector தேர்விற்கான பயிற்சி பெற விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்ட Link-ஐ கிளிக் செய்து அப்ளை செய்யவும்.
  • TNPSC Road Inspector Online Live Course வகுப்புகள் 1 மணி 30 நிமிடங்கள் வரை நடைபெறும்.ஒரு முறை நடத்தப்படும்
  • இந்த ஆன்லைன் வகுப்புக்கான வீடியோவை பதிவு செய்து வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • TNPSC Road Inspector தேர்வுக்கு முன்னதாகவே அதற்குரிய பாடத்திட்டங்கள் அனைத்தும் நடத்தி முடிக்கப்படும்.
  • இந்த வகுப்பு தேர்வர்களுக்கு புரியும் வகையில் தமிழ் & ஆங்கிலம் என இரண்டு மொழியிலும் எடுக்கப்படும்.
  • TNPSC Road Inspector ஆன்லைன் வகுப்பு நடைபெறும் போது வீடியோ மற்றும் ஆடியோ உயர்தரமாக இருக்கும்.
  • TNPSC Road Inspector தேர்வுக்கு தேவையான Free Online study material 1000 க்கும் மேற்பட்ட கேள்விகள் அடங்கிய தொகுப்புடன் வழங்கப்படும்.
  • ஆன்லைன் வகுப்பு நடைபெறும் போது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அதை உடனடியாக ஆசிரியர்களிடம் interact செய்யும் வகையில் வீடியோ அமைக்கப்பட்டுள்ளது.
  • தினசரி நடப்பு நிகழ்வுகளை உடனுக்கு உடன் “EXAMSDAILY” போர்டலில் பதிவேற்றம் செய்யப்படும்.
  • TNPSC Road Inspector தேர்வுக்கு தேவையான உயர்தர Question Bank அடங்கிய தொகுப்பும் வழங்கப்படுகிறது.

What Will I Get:

  • TNPSC Road Inspector Online Live Course-இல் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலுமே கற்று தரப்படும்.
  • TNPSC Road Inspector குறித்த முழு விபரங்களும், Aptitude, Reasoning, General awareness, English உள்ளிட்டவைகளும் தேர்வர்களுக்கு எளிதில் புரியும்படி கைதேர்ந்த ஆசியர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படும்.
  • காலை 10 மணியிலிருந்து Batch ஆரம்பிக்கும் நிலையில், உங்கள் விருப்படி தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

 

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here