TNPSC தேர்வர்களுக்கு குட் நியூஸ்., அதிரடியாக வெளியான முக்கிய அறிவிப்பு., உடனே அப்ளை பண்ணுங்க!!!

0
TNPSC தேர்வர்களுக்கு குட் நியூஸ்., அதிரடியாக வெளியான முக்கிய அறிவிப்பு., உடனே அப்ளை பண்ணுங்க!!!
TNPSC தேர்வர்களுக்கு குட் நியூஸ்., அதிரடியாக வெளியான முக்கிய அறிவிப்பு., உடனே அப்ளை பண்ணுங்க!!!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள கிரேடு 3, செயல் அலுவலர் பணியிடங்களுக்கான “குரூப் 7B” மற்றும் “குரூப் 8” போட்டி தேர்வை TNPSC தேர்வாணையம் விரைவில் அறிவிக்க உள்ளது. இந்து சமயத்தை சேர்ந்த பட்டப்படிப்பு முடித்தவர்கள் பங்குபெறும் இத்தேர்வில், தேர்ச்சி பெறுவதற்கான சிறப்பான பயிற்சிகளை, பிரபலமான “EXAMSDAILY” நிறுவனம் வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது மிக குறைந்த விலையில் ஆன்லைன் லைவ் கோர்ஸ்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த “EXAMSDAILY” நிறுவனத்தின் சிறப்பம்சங்கள்,

  • மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் குறைந்த விலையில் தரமான பயிற்சிகள் வழங்கப்படும்
  • தேர்வுக்கு முன்னதாகவே அனைத்து பாடத்திட்டங்களும் தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளில், தேர்வர்களின் விருப்பத்திற்கேற்ப பயிற்சிகள் வழங்கப்படும்.
  • ஆன்லைன் வகுப்பின் போது ஏற்படும் சந்தேகங்களை, ஆசிரியர்களிடம் உடனடியாக, எவ்வித Noises இல்லாமல் Interact செய்யலாம். இந்த வீடியோ தொகுப்பை பதிவு செய்து வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • கைதேர்ந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வாரந்தோறும் மாதிரி தேர்வு நடத்தப்படுவதால், தேர்வர்கள் அச்சமின்றி இலக்கை எளிதாக அடையலாம்.
  • மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யலாம்.

TNPSC Group VII-B & VIII Online Live Course – Click More Details

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here