அரசின் போட்டித் தேர்வர்களே…, இத மட்டும் நீங்க தெரிஞ்சுக்கிட்ட போதும் பணி உறுதி…, உடனே முந்துங்கள்!!

0
அரசின் போட்டித் தேர்வர்களே... இத மட்டும் நீங்க தெரிஞ்சுக்கிட்ட போதும் பணி உறுதி
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக, தேர்வாணையம் பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில், TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதனால், தேர்வர்கள் தங்களை உரிய முறையில் தேர்வுக்கு தயார் படுத்தி கொள்ள பிரபல Examsdaily நிறுவனம் சலுகை விலையில் பயிற்சி வகுப்புகள், BOOK MATERIALS மற்றும் TEST PACK ஐ வழங்கி வருகிறது.
இதில், குறிப்பாக TNPSC குரூப் 4 தேர்விற்கு தயாராகுவதற்கு ஏற்ப 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பாடத்திட்டத்தையும் உள்ளடக்கிய 11 புத்தகங்களை சலுகை விலையான ரூ. 2000க்கு வழங்கி வருகிறது. மேலும், ரூ. 500 மதிப்பிலான பொது தமிழ் தேர்வுக்கான TEST PACK-ஐ இலவசமாக வழங்கி வருகிறது. இந்த சலுகை குறிப்பிட்ட தினங்களுக்கு மட்டுமே என்பதால் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here