தமிழக அரசுத் துறையில் பணி அமர வேண்டி பல இளைஞர்கள் TNPSC தேர்வாணையம் நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில், தேர்வாணையம் 2024 ஆம் ஆண்டுக்கான போட்டித் தேர்வுகள் குறித்த அட்டவணையை வெளியிட்டிருந்தது. இதன்படி, பெரும்பாலோனோர் எதிர்பார்த்த குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை ஜனவரி மாதம் வெளியிட்டு ஜூன் மாதம் தேர்வு நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தேர்வர்கள் அனைவரும் படு தீவிரமாக தேர்வுக்கு தங்களை தயார்படுத்த தொடங்கி உள்ளனர். இத்தகைய தேர்வர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் நோக்குடன், பிரபல Examsdaily நிறுவனம் BOOK MATERIALS, TEST PACK மற்றும் பயிற்சி வகுப்புகள் அடங்கிய COURSE PACK-ஐ சலுகை விலையில் வழங்கி வருகிறது. இதனை தேர்வர்கள் தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை செய்து பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள எண்ணை தொடர்பு கொண்டும் தெளிவு பெறலாம்.
Call us at 9943588533
[ninja_form id=2]