TNPSC குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான பயிற்சி இதுதான்? வெளியான மாஸ் அப்டேட்!!!

0
TNPSC குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான பயிற்சி இதுதான்? வெளியான மாஸ் அப்டேட்!!!

தமிழ்நாடு அரசுத்துறைகளில் உள்ள 65 துணை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான “குரூப் 1” போட்டி தேர்வு அறிவிப்பை விரைவில் வெளியாக உள்ளது. இதனால் தேர்வர்கள் பலரும். இப்போது இருந்தே மும்முரமாக தயாராகி வருகின்றனர். ஆனாலும் மிக குறுகிய காலத்தில் எப்படி? தேர்வுக்கு முழுமையாக தயாராவது என பலரும் குழப்பத்துடன் உள்ளனர்.

இந்நிலையில் இதுபோன்ற தேர்வர்களுக்காகவே “EXAMSDAILY” நிறுவனம், TNPSC குரூப் 1 தேர்வுக்கான ஆன்லைன் கோர்ஸ்-ஐ, மிக குறைந்த கட்டணத்தில் அறிமுகம் செய்துள்ளனர். இதன்மூலம் பயிற்சி பெறுபவர்கள், மிக குறுகிய காலத்தில் எளிமையாக தயாராகி விடலாம். அதேபோல் ஒரு முறை நடத்தப்படும் ஆன்லைன் வீடியோ தொகுப்பை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளலாம். பயன் பெற விரும்பினால், கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Call us at 9943588533

தமிழகத்தில் இனி இவர்கள் வரி செலுத்த தேவையில்லை.., அரசாணை வெளியீடு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here