இல்லத்தரசிகளே…, தமிழகத்தில் அதிகரிக்கும் வெங்காயத்தின் வரத்து…, இப்போ ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா??

0
இல்லத்தரசிகளே..., தமிழகத்தில் அதிகரிக்கும் வெங்காயத்தின் வரத்து..., இப்போ ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா??
இல்லத்தரசிகளே..., தமிழகத்தில் அதிகரிக்கும் வெங்காயத்தின் வரத்து..., இப்போ ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா??

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், காய்கறிகளின் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், சந்தைகளில் காய்கறிகளின் வரத்து குறையவே அதன் விலை அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக, ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 130, பெரிய வெங்காயம் ரூ. 85 வரையிலும் அதிகரித்தது. இந்நிலையில், பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயத்தின் வரத்து சற்று அதிகரிக்க தொடங்கி இருப்பதால், அதன் விலையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 110
தக்காளி 35
பெரிய வெங்காயம் 65
பூண்டு 180
இஞ்சி 240
பீன்ஸ் 55
பீட்ரூட் 40
கேரட் 25
உருளைக்கிழங்கு 30
தேங்காய் 30
வெண்டைக்காய் 30
அவரைக்காய் 50

TNPSC தேர்வர்களுக்கு ஷாக்., இந்த தேர்விலும் முறைகேடு புகார்., தேர்வாணையம் கொடுத்த விளக்கம்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here