தமிழகத்தில் இம்மாத (ஜனவரி) தொடக்கத்தில் இருந்து, பருவ மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இதனால், காய்கறிகளின் சகுபாடி ஓரளவு அதிகரிக்கவே தினசரி சந்தைக்கு வரும் வரத்தும் உயர்ந்துள்ளது. இதன் விளைவால், காய்கறிகளின் விலை கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்ததை விட சந்தைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (ஜனவரி 8) விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.
![](https://enewz.in/wp-content/uploads/2024/01/1st-vep-1-1024x576.jpg)
காய்கறிகளின் விலை நிலவரம் | |
காய்கறிகள் | 1kg விலையில் |
சின்ன வெங்காயம் | 50 |
தக்காளி | 30 |
பெரிய வெங்காயம் | 30 |
பூண்டு | 180 |
இஞ்சி | 150 |
பீன்ஸ் | 30 |
பீட்ரூட் | 40 |
கேரட் | 40 |
உருளைக்கிழங்கு | 35 |
தேங்காய் | 25 |
வெண்டைக்காய் | 40 |
அவரைக்காய் | 70 |
கத்தரிக்காய் | 25 |
Enewz Tamil WhatsApp Channel
தமிழக மக்களுக்கு இப்படி தான் பொங்கல் பரிசை வழங்க வேண்டும்…, ரேஷன் கடை ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு!!