தமிழக மக்களே…, காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்…, ஒரு கிலோவே இவ்வளவு கூடிருச்சா??

0
தமிழக மக்களே..., காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்..., ஒரு கிலோவே இவ்வளவு கூடிருச்சா??
தமிழக மக்களே..., காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்..., ஒரு கிலோவே இவ்வளவு கூடிருச்சா??

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை, மிக்ஜாம் புயல், கனமழை போன்றவற்றால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர். இதனால், காய்கறிகளின் விளைச்சல்களும் பாதிப்படைந்த நிலையில், அதன் விலை தாறுமாறாக உயர்ந்தது. தற்போது, மழையின் தாக்கம் குறைந்துள்ளதால் தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து சற்று அதிகரித்து அதன் விலையும் குறையத் தொடங்கி உள்ளது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

 

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 50
தக்காளி 30
பெரிய வெங்காயம் 30
பூண்டு 180
இஞ்சி 150
பீன்ஸ் 30
பீட்ரூட் 40
கேரட் 40
உருளைக்கிழங்கு 35
தேங்காய் 25
வெண்டைக்காய் 40
அவரைக்காய் 70
கத்தரிக்காய் 25

 

T20 2024 உலக கோப்பை அட்டவணை வெளியீடு…, இந்தியா மோத உள்ள போட்டிகள்?? முழு விவரம் உள்ளே!!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here