தமிழகத்தில் சரிவை சந்திக்காத காய்கறிகளின் விலை…, இப்போ ஒரு கிலோ எவ்வளவு விற்குது தெரியுமா??

0
தமிழகத்தை பொறுத்த வரையில் தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை அடிப்படையாக கொண்டு தான் அன்றைய தினத்திற்கான காய்கறிகளின் விலை நிர்ணயம் செய்யப்படும். அந்த வகையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கி வந்ததால், காய்கறிகளின் விளைச்சல் மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால், காய்கறிகளின் வரத்து குறைந்து அதன் விலை அதிகரித்து வருகிறது. இன்று (டிசம்பர் 27) சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.
காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 80
தக்காளி 25
பெரிய வெங்காயம் 26
பூண்டு 180
இஞ்சி 120
பீன்ஸ் 45
பீட்ரூட் 25
கேரட் 35
உருளைக்கிழங்கு 25
தேங்காய் 20
வெண்டைக்காய் 70
அவரைக்காய் 60
கத்தரிக்காய் 40

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here