தமிழகத்தில் அதிரடியாக குறைந்த சின்ன வெங்காயத்தின் விலை…, ஒரு கிலோவே இவ்வளவு தான்…, முழு விவரம் உள்ளே!!

0
தமிழகத்தில் அதிரடியாக குறைந்த சின்ன வெங்காயத்தின் விலை..., ஒரு கிலோவே இவ்வளவு தான்..., முழு விவரம் உள்ளே!!
தமிழகத்தில் அதிரடியாக குறைந்த சின்ன வெங்காயத்தின் விலை..., ஒரு கிலோவே இவ்வளவு தான்..., முழு விவரம் உள்ளே!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்த சின்ன வெங்காயத்தின் விலை தற்போது குறைந்து கொண்டே வருகிறது. அதாவது, வடகிழக்கு பருவ மழையால் சின்ன வெங்காயத்தின் விளைச்சல் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது அதன் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை குறைந்துள்ளது. இன்று (ஜனவரி 30) சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள சின்ன வெங்காயம் உட்பட மற்ற காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 30
தக்காளி 30
பெரிய வெங்காயம் 20
பூண்டு 180
இஞ்சி 120
பீன்ஸ் 30
பீட்ரூட் 48
கேரட் 55
உருளைக்கிழங்கு 30
தேங்காய் 25
வெண்டைக்காய் 50
அவரைக்காய் 70
கத்தரிக்காய் 20

 

TNPSC-யின் “குரூப் 4” போட்டித் தேர்வு அறிவிப்பு வெளியீடு., இந்த தேதிக்குள் Apply பண்ணனும்? முழு விவரம் உள்ளே…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here