இப்போ வெங்காயத்தின் விலை எவ்வளவு தெரியுமா?? கதிகலங்கும் இல்லத்தரசிகள்…, முழு விவரம் உள்ளே!!

0
இப்போ வெங்காயத்தின் விலை எவ்வளவு தெரியுமா?? கதிகலங்கும் இல்லத்தரசிகள்..., முழு விவரம் உள்ளே!!
இப்போ வெங்காயத்தின் விலை எவ்வளவு தெரியுமா?? கதிகலங்கும் இல்லத்தரசிகள்..., முழு விவரம் உள்ளே!!

தமிழகத்தில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு, தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து, பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தற்போது, தக்காளியின் சாகுபடியால் அதன் வரத்து சந்தைகளில் சற்று அதிகமாகவே, விலையும் குறைய தொடங்கியது. இந்நிலையில், அத்தியாவசிய காய்கறியான சின்ன வெங்காயத்தின் விலை தாறுமாறாக எகிறி வருகிறது. அதாவது கடந்த வாரத்தில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.60 க்கு விற்பனையான நிலையில், தற்போது அதன் விலை இரட்டிப்பாகி உள்ளது. மேலும், சென்னை கோயம்பேட்டில் விற்பனையாகும் மற்ற காய்கறிகளின் விலை குறித்தும் பின்வருமாறு காணலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 100
தக்காளி 18
பெரிய வெங்காயம் 22
இஞ்சி 250
பீன்ஸ் 75
பீட்ரூட் 40
கேரட் 30
உருளைக்கிழங்கு 32
தேங்காய் 32
வெண்டைக்காய் 20
அவரைக்காய் 60
கத்திரிக்காய் 30

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here