TET தேர்வர்களே.., தேர்வுக்கு தயாராக சிறந்த வழி இதோ.., அறிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதிங்க!!

0
TET தேர்வர்களே.., தேர்வுக்கு தயாராக சிறந்த வழி இதோ.., அறிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதிங்க!!
தமிழ்நாட்டில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் தகுதிவாய்ந்த ஆசிரியர்களை பணியமர்த்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் TN TET தேர்வு வாரியம்  TET PAPER 1 மற்றும் PAPER 2 போன்ற தேர்வுகளுக்கான அறிவிப்பை கூடிய விரைவில் நடைபெற உள்ளது. இதனால் TET தேர்வர்கள் அனைவரும் தேர்வுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

 இவர்களுக்காகவே, பிரபல  “Dexter Academy” நிறுவனம் சிறந்த முறையில் பயிற்சி வகுப்புகளை வழங்கி வழங்கி வருகிறது. இத்துடன், தேர்விற்கு தயாராகுவதற்கு ஏற்ப Book Material, Test Pack மற்றும் நேரடி பயிற்சி வகுப்புகள் அடங்கிய  COURSE PACK-ஐ குறைந்த விலையில் வழங்கி வருகிறது. இந்த COURSE PACK-ஐ பெற விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here