B.Ed., தேர்வர்களே…, தேர்வு கட்டணத்தில் திடீர் மாற்றம்?? ஆசிரியர் கல்வியியல் பல்கலை அதிரடி உத்தரவு!!

0
B.Ed., தேர்வர்களே..., தேர்வு கட்டணத்தில் திடீர் மாற்றம்?? ஆசிரியர் கல்வியியல் பல்கலை அதிரடி உத்தரவு!!
B.Ed., தேர்வர்களே..., தேர்வு கட்டணத்தில் திடீர் மாற்றம்?? ஆசிரியர் கல்வியியல் பல்கலை அதிரடி உத்தரவு!!

தமிழகத்தை பொறுத்த வரையில், தகுதி உள்ள ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் பணி அமர்த்துவதற்கான TNTET தேர்வுகளை தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க அடிப்படை தகுதியே B.Ed., DTED உள்ளிட்ட படிப்புகளில் டிகிரி வாங்கி இருக்க வேண்டும். இதையடுத்து, நடப்பு கல்வி ஆண்டுக்கான B.Ed., படிப்புக்கான சேர்க்கை கடந்த ஜூன் மாதங்களில் தொடங்கி , ஜூலை மாதத்தில் வகுப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

ஆண்டுத் தேர்வு, அடுத்த வருடத் தொடக்கத்தில் நடைபெற உள்ள நிலையில், இதற்கான தேர்வு கட்டணத்தை மாணவர்கள் செலுத்தி வருகின்றனர். மேலும், அரியர் கட்டணம், மறுமதிப்பீடு கட்டணம் மற்றும் ஆண்டுத் தேர்வு கட்டணம் உள்ளிட்டவற்றை நேரடியாக பல்கலைக்கழக ஆன்லைன் வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும். கல்லூரிகளில் செலுத்த கூடாது என ஆசிரியர் கல்வியியல் பல்கலை உத்தரவிட்டுள்ளது.

ரேஷன் கடை ஊழியர்களே.., இனி இந்த விஷயத்திற்கு பணம் கொடுக்க வேண்டாம் – வெளியான முக்கிய அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here