Youtube, Amazon, Spotify க்கு ஆப்பு – புது பொலிவுடன் களமிறங்கும் TikTok Music செயலி!!

0
Youtube, Amazon, Spotify க்கு ஆப்பு - புது பொலிவுடன் களமிறங்கும் TikTok Music செயலி!!

உலகளவில் அதிக பயனர்களை கொண்டிருக்கும் ஸ்பாட்டிஃபை, அமேசான் மியூசிக் உள்ளிட்ட  செயலிகளுக்கு போட்டியாக, டிக் டாக் மியூசிக் என்ற ஆப் விரைவில் அறிமுகமாக உள்ளது.

புதிய செயலி:

உலகம் முழுவதும், பெரும்பான்மையான பயனர்களை கொண்டிருக்கும்  டிக் டாக் நிறுவனம் அதன் புதிய முயற்சியாக  டிக் டாக் மியூசிக் என்ற ஆடியோ ஸ்ட்ரீமிங் செயலியை  அறிமுகம் செய்ய உள்ளது. இந்தியாவில் டிக் டாக் செயலி, கடந்தாண்டு நிர்வாக காரணங்களுக்காக தடை செய்யப்பட்டது. இதோடு சேர்த்து பல சீன செயலிகளும் முடக்கப்பட்டது.

தற்போது, சீனாவை சேர்ந்த இந்த நிறுவனம், காப்புரிமைக்காக அமெரிக்க வர்த்தக முத்திரை அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளது. இந்த செயலியில் பயனர்கள் பாடல்களை பிளே செய்யவும், பதிவிறக்கவும், பகிரவும், ஆல்பங்களை உருவாக்கி, பிளே லிஸ்ட்டை பகிரவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய செயலியால், தற்போது பயன்பாட்டில் உள்ள யூடியூப் மியூசிக், spotify, அமேசான் பிரைம் மியூசிக்  உள்ளிட்டவைகளுக்கு சற்று பின்னடைவு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. இது விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று நம்பப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here