இருட்டில் காதலனுக்கு கிஸ் அடித்த அமலா பால்.. இது வேறயா.. தலையில் அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்!

0
இருட்டில் காதலனுக்கு கிஸ் அடித்த அமலா பால்.. இது வேறயா.. தலையில் அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்!

வேலையில்லா பட்டதாரி, மைனா, தெய்வத்திருமகள், ராட்சசன் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சியம் ஆனவர் நடிகை அமலா பால். இவர் ஆடை படம் நடித்ததற்கு பிறகு பெரிதாக இவருக்கு பட வாய்ப்புகள் தமிழில் கிடைக்கவில்லை.

மேலும் டோலிவுட்டில் கவனம் காட்டி ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவரின் கடாவர் என்கிற படம் வெளியாக உள்ளது. அதன் ப்ரோமோஷனுக்காக விஜய் டிவியில் ராஜு வீட்ல பார்ட்டி என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் தன் வாழ்வில் நடந்த சுவாரசிய விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

மேலும் தன் முதல் காதல் பற்றியும் பேசி இருப்பார். அப்பொழுது தன் காதலருடன் தியேட்டருக்கு சென்று கார்னர் சீட் டிக்கெட் வாங்கி படம் பார்த்ததாகவும், அப்போது அவருக்கு முத்தம் கொடுத்ததாகவும் அமலா பால் கூறினார். ஆனால் அவர் யார் என அமலா பால் கூறவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here