தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் வெற்றிக்கு எவளோ பெரிய மகனா?? அடடே எப்படி இருக்காரு பாருங்களே!!

0
தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் வெற்றிக்கு எவளோ பெரிய மகனா?? அடடே எப்படி இருக்காரு பாருங்களே!!
தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் வெற்றிக்கு எவளோ பெரிய மகனா?? அடடே எப்படி இருக்காரு பாருங்களே!!

தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் இப்பொழுது வெற்றியும், அபியும் தனியாக தீவில் வந்து மாற்றிக்கொண்டனர். இருவரும் தனியாக இருப்பதால் எப்படியும் பழைய நினைவுகள் எட்டி பார்க்கும், இருவரும் சேர்ந்து வாழ்வதற்கு கூட அதிக வாய்ப்புகள் உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

வெற்றி இறங்கி வந்து மன்னிப்பு கேட்ட போதிலும் அபி கொஞ்சம் கூட மனம் இறங்கவே இல்லை. அதுமட்டுமின்றி சுடர் யார் என்ற உண்மையை மட்டும் அபி சொல்லவே இல்லை. இப்படி பல ட்விஸ்ட்டுகளுடன் சீரியல் நகர்ந்து வருகிறது. ஆரம்பிக்கப்பட்ட கொஞ்ச நாளிலேயே சீரியல் இந்த அளவிற்கு ஹிட் அடித்து விட்டது.

அட.., குழந்தை நயன்தாராவை உரிச்சு வச்சுருக்காங்களே.., விக்னேஷ் சிவன் வெளியிட்ட கிளிக்ஸ்!!

இந்நிலையில் இந்த சீரியலில் வெற்றி கதாபாத்திரத்தில் நடிக்கும் வினோத் பாபு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது இவருக்கு திருமணம் ஆகி சில வருடங்கள் ஆன நிலையில் அழகான மகன் உள்ளார். இப்படி இருக்க வினோத் தனது மனைவி, குழந்தையுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் வைரலாகி வருகிறது. அதுக்குள்ள உங்க பையன் இவளோ வளர்ந்துட்டாரா?? என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here