விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது.., மருத்துவர்கள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

0
விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது

கோலிவுட் திரையில் ரசிகர்கள் பலரின் மனம் கவர்ந்த நாயகனாக ஜொலித்து வந்தவர் தான் விஜயகாந்த். தனது அசத்தலான நடிப்பால் திரையுலகை கலக்கி வந்த இவர் அரசியலில் களமிறங்கி தே.மு.தி.க என்ற கட்சியை தொடங்கினார்.

 உலக கோப்பையால் நிகழ்ந்த மாபெரும் சாதனை…, இந்திய வரலாற்றில் இடம் பதித்த இறுதிப் போட்டி!!

இப்படி இருக்கையில் கடந்த சில காலமாகவே உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட இவர் நவம்பர் 18 ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  மேலும் சுவாச பிரச்சனையால் மூச்சு விட சிரமப்பட்ட இவருக்கு செயற்கை சுவாச சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் இவருடைய உடல்நிலை  சீராக இருப்பதாகவும், இன்னும் சில நாட்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த பிறகு வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here