கோதை முகத்தில் கரியை பூசி எலெக்சனில் ஜெய்க்கும் தமிழ்.., நெருங்கும் அர்ஜுனை முடிவுகாலம்!!

0
கோதை முகத்தில் கரியை பூசி எலெக்சனில் ஜெய்க்கும் தமிழ்.., நெருங்கும் அர்ஜுனை முடிவுகாலம்!!
கோதை முகத்தில் கரியை பூசி எலெக்சனில் ஜெய்க்கும் தமிழ்.., நெருங்கும் அர்ஜுனை முடிவுகாலம்!!

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இப்பொழுது ரசிகர்கள் பலரும் எலெக்சனில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்று ஆவலுடன் உள்ளனர். ஒரு பக்கம் அர்ஜுன், கோதை, கார்த்திக் நம்ம பக்கம் தான் வெற்றி என்று மமதையில் உள்ளனர். இன்னொரு பக்கம் தமிழ் நேர்மை எப்பொழுதும் ஜெயிக்கும் என்று தன்னம்பிக்கையோடு இருக்கிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி சீரியல் பரபரப்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. இப்படி இருக்க இப்பொழுது முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது இந்த தேர்தலில் தமிழ் தான் ஜெயித்துள்ளார். கோதை 102 வாக்குகளை பெற்றுள்ளார். தமிழ் 148 வாக்குகளை பெற்று முன்னிலையில் இருக்கிறார்.

அம்பலமான அபியின் ரகசியம்., வெற்றி போட்ட மாஸ் பிளான்., கண்மணியின் தந்திரம் ஜெயிக்குமா? அனல்பறக்கும் tvet promo!!

இப்பொழுது தமிழ் ல் அர்ஜுனிடம் விட்ட சவாலில் ஜெயித்து காட்டி விட்டார். எப்படியும் கோதை கம்பெனியை விட்டு வெளியேறி விடுவேன் என்று சொன்னதை அர்ஜுன் நிறைவேற்றுவாரா?? இனிமேலாவது அர்ஜுனின் உண்மை முகம் வெளிவருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here