நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் – பெரும்பான்மை இடங்களில் முன்னிலை பெற்ற திமுக!!

0
சூடுபிடிக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் - பெரும்பான்மை இடங்களில் முன்னிலை பெற்ற திமுக!!
சூடுபிடிக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் - பெரும்பான்மை இடங்களில் முன்னிலை பெற்ற திமுக!!

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின், 12.30 நிலவரப்படி திமுக, அதிமுக மற்றும் இதர கட்சிகள் பெற்றுள்ள வாக்குகளை பொறுத்து, முன்னணி நிலவரம் அறிவிக்கப்பட்டு வருகிறது.

முன்னணி நிலவரம் :

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது பதிவான வாக்குகள், பிப்ரவரி 22 ஆம் தேதியான இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று காலை ஆரம்பம் முதலே ஆளும் கட்சியான திமுக அதிக இடங்களை கைப்பற்றி முன்னிலை பெற்று வருகிறது. கடந்த, 12.30 மணி நிலவரப்படி திமுக 21 மாநகராட்சி, 127 நகராட்சி, மற்றும் 336 பேரூராட்சியில் முன்னிலை வகித்து வருகிறது.

அதேபோல் எதிர்க்கட்சியான அதிமுக 06 நகராட்சிகளிலும், 25 பேரூராட்சிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. மற்ற இதர கட்சிகள் 04 நகராட்சிகளிலும், 34 பேரூராட்சிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. அதே சமயம் பாஜக 3 பேரூராட்சிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here