உடல் பெருத்து என்னவோ போல் ஆன தமன்னா., கொழுக் மொழுக் அழகை கிளோஸ் அப்பில் பார்த்த ரசிகர்கள்!!

0
டிரஸ் ரொம்ப குட்டியா இருக்கே., செதுக்கி வைத்த தேகத்தை திகட்ட காட்டிய தமன்னா!!

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக உள்ளவர் தமன்னா. இவர் தமிழில் நடித்த கேடி, சேட்டை, பையா, சிறுத்தை போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

இதன் மூலம் கிடைத்த புகழால் தற்போது இவருக்கு ஹிந்தி சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. மேலும் படங்களை விட வெப் சீரிஸில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார் தமன்னா. தமிழ் சினிமா முன்னணி நடிகர்களான விஜய், அஜித், தனுஷ், ஜெயம் ரவி என அனைவருடனும் தமன்னா நடித்துள்ளார்.

பன்னு கொண்டை., பெரிய மூக்குத்தி என ஆளே மாறிய லாஸ்லியா.. கிண்டலடித்த ரசிகர்கள்!!

இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here