பிக் பாஸை தாக்கிய தாக்தே சூறாவளி – என்ன நடந்தது தெரியுமா??

0
பிக் பாஸை தாக்கிய தாக்தே சூறாவளி - என்ன நடந்தது தெரியுமா??
பிக் பாஸை தாக்கிய தாக்தே சூறாவளி - என்ன நடந்தது தெரியுமா??

சில பகுதிகளில் தாக்தே சூறாவளி மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது அந்த வகையில் ஹிந்தி பிக் பாஸை தொகுத்து வரும் அமிதாப் பச்சனின் அலுவலகத்தையும் தாக்தே சூறாவளி கடுமையாக தாங்கியுள்ளது.

புதிய சாதனையை படைத்த சூர்யாவின் சூரரைப்போற்று – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

அமிதாப் பச்சன்:

பிரபல பலாலிவுட் நடிகரான அமிதாப்பச்சன் ஹிந்தியில் மிக பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பல சீசன்களாக தொகுத்து வருகிறார். ஹிந்தியில் அடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து பல மொழிகளில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டில் நேற்று தாக்தே சூறாவளி மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி சென்று விட்டது.இதனால் பல இடங்கள் கடுமையாக சேதமடைந்தது. அந்த வகையில் அபிதாப் பச்சனும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளாராம்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

பிக் பாஸை தாக்கிய தாக்தே சூறாவளி - என்ன நடந்தது தெரியுமா??
பிக் பாஸை தாக்கிய தாக்தே சூறாவளி – என்ன நடந்தது தெரியுமா??

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதுகுறித்து தனது ரசிகர்களுக்கு பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் கூறியதாவது, தாக்தே புயல் மும்பையில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதில் எனது அலுவலகமும் பாதிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர் தனது அலுவலகம் வெள்ளத்தில் மூழ்கியதாகவும் மற்றும் கொட்டகைகள் மற்றும் தங்குமிடம் பாதிப்படைந்தது குறித்தும் அவர் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் முன்கள பணிகளில் ஈடுபட்டிருந்த பணியாளர்களின் துணிகள் ஈராமாக இருந்த காரணத்தினால் தனது கபோர்டில் இருந்து அவர்களுக்கு துணிகளை எடுத்துக்கொடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here