birds flu in kerala
செய்திகள்
நாடு முழுவதும் வேகமெடுக்கும் பறவைக்காய்ச்சல் – லட்சக்கணக்கான பறவைகள் பலி!!
admin -
இந்தியா முழுவதும் வேகமெடுக்கும் பறவைக்காய்ச்சல் நோயினால் ஏறக்குறைய 9 மாநிலங்களில் லட்சக்கணக்கிலான பறவைகள் செத்து மடிந்துள்ளன. ஹரியானா மாநிலத்தில் மட்டும் நான்கு லட்சம் பறவைகள் பலியாகியுள்ளது.
பறவைக்காய்ச்சல்
கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் ஒரு பண்ணையில் இருந்த கோழிகள் தீடீரென செத்து மடிய தொடங்கின. இறந்த கோழிகளை ஆராய்ச்சி செய்தபோது அவைகளுக்கு பறவைக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. பறவைக்காய்ச்சலை...
செய்திகள்
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி – தமிழக கால்நடைத்துறை எச்சரிக்கை!!
admin -
கேரளாவில் தற்போது கோழிகள் மற்றும் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் கேரளாவில் இருந்து வரும் கோழிகளை ஏற்றிக்கொண்டு வரும் லாரிகளை தமிழகத்திற்குள் செல்ல அனுமதிக்க கூடாது எனவும் தமிழகத்தில் பண்ணைகளை கண்காணிக்கவும் கால்நடைத்துறை உத்தரவிட்டுள்ளது.
பறவை காய்ச்சல்:
தற்போது தான் கொரோனாவின் வேகம் குறைந்து வருகிறது. அதற்குள் புதிதாக ஒன்று பரவ தொடங்கியுள்ளது. சில...
Latest News
T20 WC 2024: இந்தியா – பங்களாதேஷ் போட்டியில் மழை வருமா?? வெளியான வானிலை அறிக்கை!!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் சர்வதேச T20 உலக கோப்பை தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஜூன் 22) இந்தியா மற்றும்...