இது சீரியலா இல்ல., அந்த மாதிரி படமா? சன் டிவி தொடரை வெளுத்து வாங்கிய சமூக ஆர்வலர்கள்!!

0
இது சீரியலா இல்ல., அந்த மாதிரி படமா? சன் டிவி தொடரை வெளுத்து வாங்கிய சமூக ஆர்வலர்கள்!!
இது சீரியலா இல்ல., அந்த மாதிரி படமா? சன் டிவி தொடரை வெளுத்து வாங்கிய சமூக ஆர்வலர்கள்!!

சன் டிவி ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியலில், கடந்த சில தினங்களாக ஒளிபரப்பாகும் காட்சிகள் மிகவும் கவர்ச்சிகரமாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சட்டையை அவிழ்த்து பிராவுடன் கில்மா போஸ் கொடுத்த அமலா பால் – படுக்கையில் படு கில்மா போட்டோஷூட்!

வைரலாகும் கருத்து :

சீரியல் என்றாலே சன் டிவி எனும் அளவிற்கு, இந்த சேனலில் ஒளிபரப்பாகும் அனைத்து தொடர்களும் பெரிய அளவில் ரீச் ஆகி உள்ளது. அந்த வகையில் வானத்தைப்போல, கண்ணான கண்ணே, கயல் உள்ளிட்ட பல சீரியல்கள் தொடர்ந்து டிஆர்பி யின் முன்னிலை வகுத்து வருகிறது.

இது சீரியலா இல்ல., அந்த மாதிரி படமா? சன் டிவி தொடரை வெளுத்து வாங்கிய சமூக ஆர்வலர்கள்!!
இது சீரியலா இல்ல., அந்த மாதிரி படமா? சன் டிவி தொடரை வெளுத்து வாங்கிய சமூக ஆர்வலர்கள்!!

அந்த வகையில், தினந்தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியல், குறித்த முக்கிய விமர்சனம் ஒன்றை நெட்டிசன்கள் வைத்துள்ளனர். அதாவது, 500 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், சமீப தினங்களாக ஒளிபரப்பாகும் காட்சிகள் மிகவும் கவர்ச்சியாக காட்டப்படுகிறது.

இது சீரியலா இல்ல., அந்த மாதிரி படமா? சன் டிவி தொடரை வெளுத்து வாங்கிய சமூக ஆர்வலர்கள்!!
இது சீரியலா இல்ல., அந்த மாதிரி படமா? சன் டிவி தொடரை வெளுத்து வாங்கிய சமூக ஆர்வலர்கள்!!

அதுவும், மீரா மற்றும் யுவா செய்யும் ரொமான்ஸ் கவர்ச்சி படத்தை விட மோசமாக உள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் பார்க்கும், இந்த சீரியலில் இது போன்ற காட்சிகள் காட்டப்படுவது கண்டனத்திற்குரியது என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த பதிவு சின்னத்திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here